ஆன்மீகப் பணிகளுக்காகக் கொடுக்கப்பட்ட கோயில் நன்கொடையிலிருந்து பணத்தை எடுத்து மடாதிபதிகள் சிலர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நிலையில், நிர்வாண வீடியோக்களை வைத்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்த விவகாரம் தாய்லாந்தை உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட புத்த மத துறவிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை மிரட்டிப் பறித்ததாகக் கூறப்படும் விலாவன் எம்சாவத் என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பாங்காக்கின் புறநகரில் உள்ள நொந்தபுரியில் உயர்ரக அடுக்குமாடி சொகுசு குடியிருப்பு […]
