டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவி[ப்பு வழக்கு விசாரணைக்குட் தடை கோரும் மனுவை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. இன்று தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு , கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை வந்தபோது நீதிபதிகள் அசாதுதீன் அமனுல்லா, எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. தமிழஜ லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் இவ்வழக்கில் […]
