டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலின்போது, பாஜக-வை தோற்கடிக்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆத்ஆத்மி உள்பட 28 கட்சிகள் இணைந்து மாபெரும் கூட்டணி அமைத்ததன. இந்த கூட்டணிக்கு இண்டியா என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் . இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும் அரசியல் ரீதியாக இக்கட்சிகளுக்குள் புகைச்சல் வந்துகொண்டே இருந்தது. இதனால் அவ்வப்போது சலசலப்பு […]
