நாமக்கல்: அதிமுக பாஜக “கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்” என்று கூறியதுடன், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாமக்கல் சிறுநீரக திருட்டு, மயிலாடுதுறை எஸ்பி சஸ்பெண்டு குறித்து விமர்சித்தவர், திமுகவினர் மாம்பழம் விற்பது போல கூவி, கூவி ஆட்களை சேர்க்கின்றனர் என்றார். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் வி. ரமேஷ் 12-ஆம் ஆண்டு நினைவு […]
