மு.க.முத்து மறைவு: உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி, செல்வபெருந்தகை உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  மூத்த மகனும், முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான  மு.க.முத்து மறைவிற்கு, துணைமுதல்வர் உதயநிதி,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்பட   அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. அவரது உடல் முதலில், ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது கருணாநிதியின் இல்லமான கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.