சென்னை: குளிரூட்டப்பட்ட ஏசி பேருந்தில், ஏசி முறையாக வேலை செய்யாததால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்ட ஈடுவழக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நஷ்ட ஈட்டை, பேருந்தை முறையாக பராமரிக்காத போக்குவரத்து துறை அதிகாரிகளின் சொந்தப் பணத்தில் இருந்து வழங்க நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி ராஜேஷ் என்ற பயணி மதுரையில் இருந்து நெல்லைக்கு, அரசு […]
