சென்னை: எஸ்சி சான்றிதழ் முறைகேடு அதிகரித்து வரும் நிலையில், இந்து, பவுத்தம் தவிர மற்ற மதத்தினர் எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால், அது ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிரா மாநில முரதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் தோன்றிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும். அதாவது, இந்து, பவுத்தம், சீக்கியம் மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் முறைகேடாக எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால் அது […]
