ரியாத்: 20 வருடம் கோமாவில் இருந்த சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் (வயது 36) காலமானார். கோமாவில் இருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது தூங்கும் இளவரசர் என அறியப்பட்ட சவுதி அரேபியாவை சேர்ந்த இளவரசரான அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் மரணமடைந்தார். அவருக்கு வயது 36. இவர் ராணுவ கல்லூரியில் படித்து வந்த போது 2005-ம் ஆண்டு லண்டனில் ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். […]
