ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் ’பிளாக்மெயில்’ படம் வரும் ஆகஸ்ட் 1 அன்று வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.