சென்னை: தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து 8 வாரங்களுக்கு முடிவு எடுங்கள் என தவெக வழக்கில், மாநில தகவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தவெக சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆதித் சோழன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது […]
