மக்களே உஷார்.. அடுத்த மூன்று நாட்களுக்கு இங்கெல்லாம் மழை வெளுக்கப்போகுது!

TN Weather Update: தென் இந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.