ரஷ்யாவில் இன்று மிகப்பெரிய நிலநடுக்கம்… பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 7.4 அளவிலான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி… வீடியோ

பசிபிக் பெருங்கடலில் ரஷ்யாவின் கம்சாட்ஸ்கி பிராந்தியத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியில் இருந்து 140 கி.மீ. தொலைவில் கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலுக்கு அடியே சுமார் 20 கி.மீ. ஆழத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 7.4, 6.7, 5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது சுமார் 32 நிமிட நேரம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர், மக்கள் பெரிதும் பீதியடைந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.