சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எதிஹாட், கத்தார் ஏர்வேஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக், கேத்தே பசிபிக் உள்ளிட்ட உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளின் வசதிக்காக விமானத்தில் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் சில நிறுவனங்களின் முதல் வகுப்பு பயணிகளுக்கான இருக்கைகள் கூடுதல் இடவசதியுடன் இருப்பதுடன் உணவருந்த தேவையான மடக்கு டேபிளை உணவகத்தில் உள்ளது போல் ஒரு முழு அளவிலான மேசையாக வழங்குகின்றன. சில பிரீமியம் கேபின்களில் “நண்பர் இருக்கை” எனப்படும் சிறிய பக்கவாட்டு இருக்கை […]
