கூடலூர் காட்டு யானைகள் அணிவகுப்பால் கூடலூரில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி எல்லமலை வனப் பகுதியில் பசும் புல்வெளிகளில் அணிவகுப்பு நடத்தி வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. கடந்த மாதம் இறுதியில் தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றதால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்ட […]
