சென்னை; சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் வாகனம் வசூலிப்புக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்தததார். மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சியின் இணை […]
