அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கக்கேரா நகரத்தைச் சேர்ந்த தபேலா கலைஞரான சாம்ராட் கக்கேரி (45) கலிபோர்னியாவின் மிடில்டவுன் அருகே ஹார்பின் ஸ்பிரிங்ஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயங்கர விபத்தில் மரணமடைந்தார். கடந்த 15 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வரும் சாம்ராட் கக்கேரி, கலிபோர்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி, […]
