டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அகதிகளாக வந்த ரோகிங்யாக்கள், வங்கதேசத்தினர் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த அகதிகளின் வாக்காளர் உரிமையை நீக்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றும் நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. பீகாரில் வசிக்கும், […]
