டெல்லி இன்று எதிர்க்கட்சியினர் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கபட்டுள்ளது. ,நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியநிலையில் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. அவை நடவடிக்கை தொடங்கியதும், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. காலை 11 மணிக்கு இரு அவைகளும் (மக்களவை, மாநிலங்களவை) தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் 12 மணிவரை […]
