சென்னை: கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள பிரேமலதா விஜயகாந்த், இந்த முறைகேட்டில் காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர்எ ன குற்றம் சாட்டி உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு நடந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டையே அதிர வைத்துள்ளது. […]
