டெல்லி வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன, இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன. மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் இதற்கு […]
