ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. 23 வயதான இந்திய மாணவர் சரண்ப்ரீத் சிங் மற்றும் அவரது மனைவியும் ஜூலை 19ம் தேதி இரவு 9:20 மணிக்கு நகரின் மையப்பகுதியில் உள்ள கிந்தோர் அவென்யூ அருகே காரை நிறுத்திவிட்டு அங்கு நிறுவப்பட்டிருந்த அலங்கார விளக்குகளைப் பார்க்கச் சென்றனர். அப்போது அவர்கள் அருகே வந்த காரில் இருந்து இறங்கிய ஐந்து நபர்கள் சரண்ப்ரீத் சிங்கிடம் அவரது காரை எடுக்கச் சொல்லியுள்ளனர். இதற்கு சரண்ப்ரீத் […]
