ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலை அடுத்து 2020ம் ஆண்டு சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை (ஜூலை 24) முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐந்து ஆண்டு இடைநிறுத்தத்திற்குப் […]
