
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95-உம், பவுனுக்கு ரூ.760-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தின் கடைசியில் இருந்து இறங்குமுகத்திற்கு நகர்ந்த தங்கம் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,380-க்கு விற்பனை ஆகிறது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.75,040 ஆகும். இது புதிய உச்சம் ஆகும்.

இன்று ஒரு பவுன் வெள்ளியின் விலை ரூ.129 ஆகும்.