டெல்லி நான்காம் நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவகைளும் இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் போன்ற பிரச்சினைகள் பெரும் புயலை கிளப்பி வருகின்றன. இவை பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருவகின்றன. இதனால் முதல் 3 நாட்களும் இரு அவைகளும் முடங்கிய்நிலையில், இன்று காலை அவை கூடியதும் மீண்டும் அதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆயினும், கேள்வி […]
