தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லை பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இன்று இருநாடுகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இந்த மோதலில் தாய்லாந்தைச் சேர்ந்த 11 பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது, அதேவேளையில் இந்த மோதலின் போது தாய்லாந்து F-16 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தியதாக கம்போடியா குற்றம்சாட்டியுள்ளது. காலனியாதிக்க காலம் முதல் நடைபெற்று வரும் இந்த மோதலின் மையப்புள்ளியாக பிரீயா விஹார் என்ற இந்து கோயில் இருந்து வருகிறது. இந்த கோயில் யாருக்கு சொந்தம் […]
