மத்திய அரசு போக்குவரத்து துறைக்கு நிதி வழங்கவில்லை : அமைச்சர் சிவசங்கர்

கடலூர் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். இன்று கடலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், ” போக்குவரத்து துறையில் வருகின்ற மாதத்தில் 3,200 பேர் பணிக்கு எடுக்கப்பட உள்ளனர் இதன் மூலம் போக்குவரத்து துறை சீரமைக்கப்பட உள்ளது தமிழக அரசு தான் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்குகிறது, மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை ” என்று கூறியுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.