2025 FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்ஜியா-வின் படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜோங்கியை தோற்கடித்ததன் மூலம் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதிபெற்றார். இந்தியா மற்றும் சீனா இடையே நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்கியை எதிர்த்து திவ்யா தேஷ்முக் விளையாடினார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த ஆட்டத்தின் முதல் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் டான் ஜோங்கியை […]
