பெண்களின் ஆபாச படங்களைக் காட்டியதற்காகவும், பல்வேறு சட்டங்களை மீறியதற்காகவும், ULLU, ALTT மற்றும் Deciflix உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட OTT தளங்களை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறார்களுக்கு ஆபாச உள்ளடக்கம் எளிதில் கிடைப்பதைத் தடுப்பதும், டிஜிட்டல் உள்ளடக்கத்தில் கண்ணியத்தைப் பேணுவதும், அது சட்டத்தின் எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்வதும் இந்தத் தடையின் நோக்கமாகும் என்று கூறப்படுகிறது. ALTT, ULLU, Big Shots App, Deciflix, Boomex, Navarasa Lite, Gulab App, […]
