மணப்பாறை மணப்பாறையில் பாஜக நிர்வாகி தூக்கிட்டு மரணம் அடந்ததால் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மணப்பாறை நகர பாஜக துணை செயலராக பதவி வகித்த பாண்டியன், தனது கடையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பாண்டியனின் மனைவி ஞானசௌந்தரி அளித்த புகாரில் தனது கணவர் மரணத்தில் சந்தேக இருப்பதாக தெரிவித்தார். ஞானசௌந்தரி, :”தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை தொடர்பாக பாஜக நகர் தலைவர் கோபாலகிருஷ்ணன், பாஜக நகர செயலாளர் சண்முக சுந்தரம், விஜயராகவன் மற்றும் […]