மேலும் 6 மாதங்களுக்கு மணிபூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கபட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே மணிப்பூரில், ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பாத சூழலால், ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நீட்டிப்பு வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.