டெல்லி இன்று 5 ஆன் நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருவற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. எனவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருவதால் கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் […]
