டெல்லி: கார்கில் வெற்றி தினத்தையொட்டி, கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். 1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய் திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு பிரதமர், ஜனாதிபதி […]
