டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் சோல்ஜர் விற்பனைக்கு வந்தது | Automobile Tamilan

பிரபலமான டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் வரிசையில் கூடுதலாக சூப்பர் சோல்ஜர் (Super Soldier Edition) என்ற மாடலை மார்வெல் சூப்பர் ஹீரோ கேப்டன் அமெரிக்கா கதாநாயகனின் உந்துதலில் விற்பனைக்கு ரூ.1,01,666 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்குவாட் வரிசையில் பிளாக் பாந்தெர், தோர், ஸ்பைடர்மேன் உந்துதலில் கிடைக்கின்றது. புதிதாக வந்துள்ள என்டார்க் 125 சூப்பர் சோல்ஜர் வேரியண்டில் துணிச்சலான கேமோ மூலம் ஈர்க்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.