வர்த்தகரீதியான பயன்பாடுகளுக்கு காரன்ஸ் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் கியா நிறுவனத்தின் புதிய காரன்ஸ் கிளாவிஸ் இவி மாடலில் HTM என்ற வேரியண்ட் ரூ.18.19 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது. குறிப்பாக டாக்சி மற்றும் வணிக சேவைகளுக்கு பயன்படுத்தும் கார்களுக்கு ஏற்ற வகையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு ஜிபிஎஸ் டிராக்கருடன் பேனிக் பொத்தான் பெற்றதாகவும் வரவுள்ளது. தற்பொழுது கிடைக்கின்ற பேஸ் HTK+ வேரியண்ட் அடிப்படையிலான அனைத்து வசதிகளையும் பகிர்ந்து கொள்ளும் […]
