6 ஏர்பேக்குகளுடன் 2025 மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் வெளியானது | Automobile Tamilan

மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து 6 ஏர்பேக்குகளை பெற்ற 2025 ஃபிரான்க்ஸ் காரை விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில் விலையை 0.5 % வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே புதிய மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் விலை ரூ.7.59 லட்சம் முதல் ரூ.13.14 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கலாம். முன்பாக இந்நிறுவனம் எர்டிகா, பலேனோ, XL6 என மூன்று கார்களை சில நாட்களுக்கு முன் 6 காற்றுப்பைகளை பெற்றதாக வெளியிட்டிருந்தது. தற்பொழுது இக்னிஸ் மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.