சென்னை: தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலானதிமுக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இதுவரை இல்லாத முறையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா உள்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகளை திடீரென செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்துள்ளது. இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களை (APRO Post) அரசு தரப்பில் […]
