இடுக்கி மூணாறு அருகே கனமழை: இரண்டு பெரும் நிலச்சரிவுகள்

இடுக்கி மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை செல்லும் பழைய அரசு கலைக்கல்லூரி அருகே, சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது அதன் கழுகு பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.