தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். சீனாவின் ஒத்துழைப்புடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் தலைமையில் மலேசியாவில் இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் துவக்கிவைப்பார் என்று கூறப்படுவதை அடுத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் முக்கிய நாடாக மலேசியா உருவெடுத்துள்ளது. வன்முறை […]
