2025 FIDE உலகக்கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றுள்ளார். கோனேரு ஹம்பிக்கு எதிராக இன்று நடைபெற்ற டை-பிரேக்கரில் திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டு சுற்று போட்டிகளும் டிரா ஆனதை அடுத்து இருவருக்கும் இடையே இன்று வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் டை-பிரேக்கர் சுற்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே சுறுசுறுப்பாக காய்களை நகர்த்திய திவ்யா தேஷ்முக் சக இந்திய வீரரான கோனேரு ஹம்பியை திணறடித்தார். இதன் மூலம் FIDE உலகக்கோப்பை […]
