இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்கூட்டராக விளங்கிய டிஎக்ஸ் மாடலை எலக்ட்ரிக் முறையில் 116 கிமீ ரேஞ்ச் வழங்கும் கைனடிக் DX விற்பனைக்கு ரூ.1.11 லட்சம் முதல் ரூ.1.17 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்ரோ தோற்றத்தை நவீன முறையில் மாற்றியமைத்து பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அமைந்துள்ள DX ஸ்கூட்டரில் 8.8 அங்குல கிளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், டெலிமேட்டிக்ஸ் வசதிகள், திருட்டை தடுக்கும் வசதி, இலகுவாக சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில் நேரடியாக […]
