மீண்டும் கைனடிக் நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் சந்தையில் இந்தியாவின் மிகவும் பழமையான DX பிராண்டினை எலக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி ரூ.1.11 முதல் ரூ.1.17 லட்சம் வரையிலான விலையில் வெளியிட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்களாக உள்ள டிவிஎஸ் ஐக்யூப் 2.2Kwh, சேட்டக் 3001, விடா விஎக்ஸ்2 கோ, மற்றும் ஹோண்டா க்யூசி1 ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுகின்றது என்பதனை ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்களை தொகுத்து அறியலாம் KInetic DX vs Rivals இங்கே வழங்கப்பட்டுள்ள மாடலை தவிர ஓலா […]
