நெல்லை ஆணவக்கொலை வழக்கு: கொலையாளியின் போலீஸ் பெற்றாேர் பணியிடை நீக்கம்!

Latest News Tirunelveli Honour Killing Murder : திருநெல்வேலியில், ஐடி இளைஞர் கவின், படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலையாளியின் காவல்துறையை சேர்ந்த பெற்றோர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.