டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் இந்திய ராணுவம், ஏற்கனவே ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய நிலையில், தற்போது ஆபரேசன் சிவசக்தி என்ற பெயரில் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுண்டர் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய ராணுவம் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை ஆபரேசன் சிவசக்தி நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் இன்று (புதன்கிழமை காலை […]
