அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு! பெங்களூருவில் இளம்பெண் கைது

பெங்களூரு: அல்கொய்தா  பயங்கரவாத  அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சமா பர்வீன், இந்தியாவில் ‘அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூளையாக’ இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​பின் சித்​தாந்​ததை விதைக்​கும் நோக்​கில் முஸ்​லிம் இளைஞர்​களைத் தூண்​டி​விட்டு இந்​திய அரசுக்கு எதி​ராக வன்​முறை​யில் ஈடு​படு​வதாக குஜ​ராத் தீவிர​வாத ஒழிப்பு படை​க்கு மின் அஞ்சல் வந்தது. இதையடுத்து சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வினர் கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.