சென்னை தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்கிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் முக்கிய தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம். :அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது. அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் […]
