ஏதெர் எனர்ஜியின் பிரசத்தி பெற்ற 450 வரிசையில் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள 450S வேரியண்டில் 3.7Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் 161 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏதெரின் 450 வரிசையின் அடிப்படையான பவர் மற்றும் டார்க் தொடர்பாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 7 அங்குல டீப்வியூ கிளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.7Kwh பேட்டரி பேக்குடன் 161 கிமீ ரேஞ்ச் பெற்றிருந்தாலும் கூடுதலாக, ஸ்மார்ட்ஈக்கோ, ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் என 4 விதமான […]
