டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்கள் பிரிவுக்கு மிகப் பெரிய பலமாக இத்தாலின் பிரசத்தி பெற்ற Iveco குழுமத்தின் வரத்தக வாகனங்கள் பிரிவு, பவர்ட்ரெயின் ஆகியவற்றை வாங்கும் நிலையில் இவேகோவின் ராணுவப் பிரிவு பிரிக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனமான இவெகோ, வர்த்தக வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து, தயாரித்து விற்பனை செய்கிறது. லாரிகள், பேருந்துகள், பவர்டிரெய்ன்கள் மற்றும் நிதி சேவைகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அல்லாத வணிகத்தை கையகப்படுத்துவதை நோக்கமாகக் […]
