சென்னை: நாளை (ஆகஸ்டு 2) தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வாரத்தின் சனிக்கிழமை தோறும் நடைபெறும் என தமிழ்நாடு அரசு செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இlங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், திமுக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ராதாகிருஷ் ணன், ககன்தீப்சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் […]
