இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் கூடுதல் வரிவிதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மக்கானா எனப்படும் தாமரை விதை ஏற்றுமதி இதனால் வெகுவாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பாப்கார்னுக்கு பதிலாக சத்துமிக்க மக்கானாவுக்கு அங்குள்ளவர்கள் பழக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கான இறக்குமதி வரியை 3.5 சதவீதத்தில் இருந்து 29.5 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் டிரம்ப். இதையடுத்து ஏற்றுமதி பாதிக்கும் என்பதால் இந்திய மக்கானா விவசாயிகள் […]
