டெல்லி: ரூ.3,000 கோடி கடன் மோசடி தொடர்பாக பிரபல தொழிலதிபர்களில் ஒருவரானவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரருமான தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அனில் அம்பானி நிறுவனம், யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்மீதான பண மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. முன்னதாக, கடந்த 2017 முதல் […]
